பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

43

இந்தியாவில் ஆசிய வி&ாபாட்டுக்கள் 嗅母 இரானிய வீரர்கள் மிகச் சிறப்பாகத் தங்கள் தாயகப் காடிக்காக உழைத்தார்கள். இந்திய வீரர்களின் வேகமும் எழுச்சியும் வெற்றி பெறுகின்ற வாய்ப்பினத் தராத அளவிலேயே சுழன்று கொண்டு விட்டன. புதிதாக ஆசிய விளாட்டில் பங்கு பெற்ற சீளு. ஜப்பானின் தஃ மை ஆதிக்கத்தை அசைத்து வீழ்த்துவது போன்ற வேகத்தில் நடைபோட்டது. இரானின் முயற்சியும், வ. குவின் சாகசமும் ஜப்பானே வீழ்த்தவோ தாழ்த்தவோ முடியவில்லே. வழக்கம் போல ஜப்பான் முதன்மை பெற்றது. வழக்கம் போல இந்தியாவும் தனது உரிய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. ஆமாம் ஏழாவது இடம் வெற்றிப் பட்டியலைப் பருங்களேன். நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1. ஜப்பான் ?5 50 5 176. 3. இரான் 36 328 17 8 s 8. சீளு $3 45 忍母 106 4. தென்கொரிய 16 26; 農就 5了 .ே வடகொரியா தி * -s; 17 48 .ே இஸ்ரேல் 7 ഭ: 8 13 7. இந்தியா 4 12 慧经 忍8 விளையாட்டுப் போட்டிக ைநடத்தும் நாட் டிற்கு, சூழ்நிலைகளும் சில முயற்சிகளும் சாதகமாக அமைவதும், ஆதகுல் தலைமை நாடாக ஆகி விடுவதும் உண்டு. அது போன்வே, இரானின் முயற்சி ஜப்பன் வெல்முடிே விட்டாலும், இரண்டாவது இடத்தையாவது பெற முடிந்தது. . முதல் முறை தான். சீகுவின் அனுபவம் என் குலும், அதன் சாதனை அளவிடற்கரியதுதான். இல்லையென்ருல் நடந்து முடிந்த 9 வது விளையாட்டுப் போட்டிகளில், ஜப்பான தோற்கடித்து, முதல் நிலையில் அமர்த்திட முடித் இதுக்க:ே அடுத்து, எட்டாவது ஆகிய வின்பாட்டு கணேப் பற்றிப் பார்க்கலாம். - or "...o.