பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

எஸ். நவராஜ் செல்லையா


தனித்திறன் போட்டிகளில் தங்கங்கள் பெற்ருலும், தமது தேசிய விளையாட்டான வளைகோல் பந்தாட்டத்தில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானிடம் தோற்று தங்கத்தை இழந்தது. வெள்ளியாக மினுமினுத்துக் கொண்டது. 187 வீரர்களையும் வீராங்கனே களையும் அனுப்பி* இந்தியாவுக்கு 28 வெற்றிப்பதக்கங்களே கிடைத்தன, அதாவது இந்திய வேது இடத்திற்கு முன்னேறிக் கொண்டது. இரண்டாவது தடவையாக ஆசிய விளையாட்டுக்களில் இடம் பெற்ற சீகுவோ, முதலிடத்தைப் பிடிப்பதற்காக மும் முரமான முயற்சியில் ஈடுபட்டு, ஜப்பானேயே சில சமயங்களில் அச்சப்படுத்தவும் தொடங்கியது. என்ருலும் குறைந்த பதக்கங்கள் வித்தியாசத்தில் சீனு இரண்டாவது இடத்தையே, பிடித்து பெருமை பெற்றது. மூன்ருவது முறையாக போட்டிகளே நடத்திய தாய்லாந்து, எட்டாவது இடத்திலிருந்து 5வது இடத்தைப் பிடித்து ஆறுதல் கொண்டது. வேற்றிப் பதக்க விளக்கப் பட்டியல் நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1. ஜப்பான் 70 5。 49 | 73 මුං ඡීඝ්‍ර 苏及 あ4 46 盟毓 M ,ே தென்கொரிய 18 20 3 88 4. வடகொரியா 盟链 15 43 5. தாய்லாந்து ! 13 13 43 8. இந்தியா | || | ? 6 忍忍 தொடர்ந்து, 1982ம் ஆண்டு இந்தியாவில் 9வது. ஆசிய விளையாட்டுக்கள் நடைபெற்றன. இனி, இந்தியாவில் நடைபெற்ற வெற்றிகரமான விழா நிகழ்ச்சிகளையும், வெத்தி சாதனைகளையும், சுவையான சம்பவங்களையும் தொடர்ந்து காண்போம்.