பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஒன்பதாவது ஆசிய விளையாட்டுக்கள்-1982 காடுகளும் பங்குபெற்ற ஆட்டக்காரர்களும் போட்டியிடுகின்றவர்கள் பெறும் மொத்த வெற்றிப் பதக்கங்கள் 1732 தங்கப்பதக்கம் –564 வெள்ளிப்பதக்கம் -564 ഖങ്ങാl தக்கம் --834 88 நாடுகளிலிருந்து 5000க்கு மேற்பட்ட வீரர்கள் 21 விளயாட்டுக்களில் போட்டியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வெற்றிப் பதக்க்மும் 80 மில்லி மீட்டர் குறுக் களவு கொண்டதாக இருக்கும். நினைவு பதக்கங்கள் 20,000 ஆகும். போட்டியை நடத்தும் தொழில் நுட்ப வல்லுநர்கள் , ஆட்ட அதிகாரிகள். விசேஷ் கமிட்டியுடன் தொடர்பு கொண்டவர்கள் அன்வருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.