பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை "இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள்' என்னும் இந்த நூல், ஆசிய விளையாட்டுக்கள் பற்றிய முழு வரலாற்றினேயும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். == | ஒலிம்பிக் பந்தயங்கள் என்பது உலக நாடுகளுக்கிடையே எல்லாருக்குமான ேப ா ட் டி க ள் என்ருல், ஆசிய விகளயாட்டுக்கள் என்பது ஆசிய கண்டத்தில் உள்ள நாடு களுக்கு இடையே மட்டும் நடைபெறுகின்ற போட்டிகளாகும். அதுபோலவே, காமன்வெல்த் எனும் அமைப்புகளுக்கு இடையே பிரதிநிதித்துவம், பெற்ற நாடுகளுக்கு இடையே தடைபெறும் போட்டிகளை காமன் வெல்த் விளையாட்டுக்கள்' என்றும்; இன்னும் வேறு நிலயில் அமைந்த முறையில் நடக்கும் போட்டிகளை ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகள்' என்று நடத்தப்படுவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். - ஆசிய நாடுகளுக்கு இடையே இந்தப் போட்டிகள் நடை பெற வேண்டியதன் அவசியத்தை, வி8ளயாட்டு ஆர்வம் மிக்க அனைவரும் அறிந்து கொள்ள விரும்புவது இயற்கையே. ஆசிய விளையாட்டுக்கள் தோன்றிடக் காரணமான சூழ் நிலைகள் , அவற்றிற்கான தோற்றம், வளர்ச்சி பற்றிய, குறிப்புக்கள் எல்லாம் ஆசிய விகளயாட்டுக்களின் வரலாறு ா தலைப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.