பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

எஸ். நவராஜ் செல்லையா


விளையாட்டுக்களில் கலந்து கொள்ளவிருக்கும் நாடு -களின் எண்ணிக்கை, 88 க்கு மேல் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு, கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை 5000 க்கும் மேல் ஆகி. அவர்களுக்கு இடையே சிறப்பாக நடந்த விண் அபாட்டுப் போட்டிகளை நடத்த உதவிய துண்திறன் வாய்ந்த அதிகாரிகள் 2700 பேர்கள். இந்த 21 போட்டி நிகழ்ச்சிகளும் 17 விளேயாட்டரங்கள் ளிைல் நடத்தப்பட்டன. நடைபெற்ற விளையாட்டரங்கங்கள். 1. அம்பேத்கார் ஸ்டேடியம் -கால்பந்தாட்டம் 2. ஆசிய விளேயாட்டு கிராம 1ை2:ம் -எடைத்துரக்கல் 8. டெல்லி கோல்ப் கிளப் - கோல்ப் 4. டெல்லி பல்கலைக்கழக மைதானம் - 1. வில்வித்தை .ே கையெறிப் பந்து 5. பெரோஷா கோட்லா மைதானம் -.மல்யுத்தம் .ே ஹால் ஆப் ஸ்போர்ட்ஸ் - குத்துச்சண்டை பிரகதி மைதானம் - மேசைப் பந்தாட்டம் ஹர்பக்ஷ் ஸ்டேடியம் - குதிரையேற்றம் இந்த பிரஸ்த ஸ்டேடியம் - 1 . இறகுப் பந்தாட்டம் 2. சீருடற் பயிற்சிகள் 8, கைப்பந்தாட்டம் 9. ஜவகர்லால் நேரு ஸ்டேடியம் *-n. - போட்டி ஆரம்ப மும் முடிவும். தனித்திறன் போட்டிகள் கால்பந்தாட்டம்