பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

எஸ். நவராஜ் செல்லையா


தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தண்ணிரை பதப்படுத்து பயன்படுத்தும் வகையில் நிர்மானிக்கப்படிருக்கிறது. | ஏச்கண்டிஷன் வசதிக்காக ஒரு மணி நேரம் பயன்படு திளுல், அதற்கான செலவு 10,000 ரூபாய் என். இாகவு கணக்கிட்டிருக்கின்ருங்கள். விளையாட்டு வீரர்கள் தங்கும் கிராமம் 85 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆசிடி விளையாட்டுக் கிராமம், பலவித வசதிகளும், ரகங்களுமாகி பத்துவித அமைப்பில் 705 வீடுகள் கட்டப்பட்டன. ஏறத்தாழ 5000 வீரர்கள், வீராங்கனேகள், அதிகாரிகள் தங்குவதற்கான வசதிக்காக, செலவழிக்கப்பட்டிருக்கிண்வி தொகை 18.54 தோடியாகும். இரண்டு புதிய விளையாட்டுக்கள் இந்திய நாட்டுத் தேசிய விளையாட்டான இபடிையும் ஆலேஷிய நாட்டு விளையாட்டான செபாக்தக்ராவக் காட்சிப் போட்டி வினேயாட்டாக நடத்தப்பட்டன. ஒரு குழுவிற்கு 7 பேர்கள் கொண்ட கபாடி ஆட்டத்தில் ஊதிரீக்குழுவினரைப் பாடிப்போய் தொட்டாலும், பாடி இருபு வரைப் பிடித்தாலும் ஒரு ৫ স্ট্রে வெற்றி பெற, இறுதியில் அதிக வெற்றி எண்கள் எடுக்கின்ற குழுவிே வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும். -- இனி, மலேஷியா நாட்டின் ஆட்டமான செபக்தக்கா எப்படி ஆடப்படுகிறது என்பதை காண்போம். - மலேஷியாவில் தோன்றியஇந்த ஆட்டம், இப்பொழு அதன் பிறப்பிடத்தை விட்டு, பல்வேறு ஆசிய நாடுகளுக்கு ஆரவி பெருமை பெற்ற நிலையில் பிரபலமாகிக் கொண்டி ஆக்கிறது. -