பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

55


செபாக்தக்ரா (Sepek lakrew என்று அழைக்கப் படுகின்ற இந்த ஆட்டம் ஆரம்ப காலத்தில் செடாக்ராகா ( foор9}, Raga) என்றே :ெ விளங்கியது. - * அதன் பின்னர், இதற்கு செபாக் ராக ஜேரிங் (jeting) என்ற புதுப் பெயர் கொண்டது. ஆணுல் 1985ம் ஆண்டு, பொதுவான ஒரு கருத்தின் அடிப்படையில், எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்பாகவே சொக் தக்ரா என்ற பெயர் நிலைத்தி- வழி ஏற்பட்டது. செபாக் எனும் மலேஷியச் சொல்லுக்கு உதை (Kia) என்பது பொருளாகும். Raga என்ருல் கூடை என்றும், பகring (ஜேரிங்) என்ருல் வலே. என்றும் பொருள் கூறு வின் ருர்கள், Takraw என்ருல் பந்து என்பது அர்த்த,

  • ir (ԳեՈ

ஆக, இந்த ஆட்டமானது. பந்தை உதை என்பதாக கூறப்பட்டு, ஆடப்பட்டு வருகிறது.