பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

59


பற்ற அணிவகுப்பும் ஆரம்பவிழா நிகழ்ச்சிகளும் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றன : - சமியாக 8 மணி அளவில், பாரத நாட்டுக் குடியரசுத் தMவ ஜைல்சிங், தமது மெய் காப்பாளர் படை சூழ, பாண்டு இாச முழங்க ஸ்டேடியத்திற்குள் வருகை தந்தார். அவரை, ஆசிய விளையாட்டு விழாவின் మGవిఖనిఖఉ அக்த ஃ வரும். இந்திய நாட்டு விளையாட்டு அமைச்சரு பா திரு பூட்டாசிங் அவர்களம், ஆசிய விளையாட்டுக் சமுக தின் தலைவர் திரு பல்வீந்தர்சிங் அவர்களும் வர வேlருங்கள். - அதன் பிறகு, 33 நாடுகளைச் சேர்ந்த 5000 வீரர்கள், விராங் சினகளின் அணிவகுப்பு மரியாதையை ராஷ்டிரபதி அ. சிங் ஏற்றுக் கொண்டார். காட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்ற பாங்காக் நகர மேயர், ஆசிய விளையாட்டுக் கொடியை ப விந்தர் சிங் கிடம் ஒப்படைத்த கொடியும், ஒன்பதாவது ஆசிய விளேயாட்டு விழாக் கொடி யும் இசை முழக்கத்துடன் கொடி கி. கம்பங்களில் ஏற்றி பறக்க விடப்பட்டன. ரா வி.டிரபதி ஜைல்சிங் அவர்களே. விளையாட்டு விழா அத் தொடங்கி வைக்குமாறு பல்வீந்தர் சிங் கேட்டுக் கொண்டார். 'ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் என்று அடி ரபதி கூறியதும், '8 முறை பீரங்கிகள் முழங்கின. 2000 W. சமாதானச் சின்னமாக வானில் பறக்க விடப் 4 ன. வண்ண வண்ண பலூன்கள் 5000க்கு மேல் வான மிதியில் பறந்து, வர்ண ஜாலங்களையும், வண்ணக் கோலங் மண்யும் காட்டின. *