பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

எஸ். நவராஜ் செல்லையா


அணிவகுத்து நின்ற வீரர்கள். வீராங்கனகள், மற்று 75000க்கும் மேறபட்ட பார்வையாளர்கள், မိဳ႕ நாட்டுப் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மேல், மலர் மா! பொழிந்தது பறந்து வந்த இரண்டு ஹெலிகாப்டர்கள். இந்திய நாட்டின் இசை வல்லுநர் இரவிசங்கர் : இயற்றித் தந்த ஆசிய விளயாட்டு இசையை, 200 பேர்கள் சேர்ந்து குழு இசையாகப் பாடினர்கள். அந்தப் பாட்டின் முதலிரண்டு அடிகள் 'அதிசுவாகதம் சுபசுவாகதம் அனந்த மங்களம் என்பவையாகும். 'வருக வருக, உங்கள் வாவு நல்வரவாகுக, உங்களு! கெல்லாம் மகிழ்ச்சியும் நலமும் நிறைக' என்பதுதான் அவ்வர் களின் அர்த்தமாகும், கலைஞர் நர்மேந்திர சர்மா அவர்கள் இயற்றிய பாடலுக் சித்தார் இசை மேதை பண்டித ரவிசங்கர் இசை அமைச்சி டெல்லி இராணுவ பப்ளிக் ஸ்கூல் மாணவ மாணவிகள் 20! பேர் சேர்ந்து பாடிய அப்பாடல் 4 நிமிடம் நேரம் ஒலித்தது. அதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பை, பிரபல இந்கி நடிகர் அமிதாப் பச்சன் உணர்ச்சிகரமாகப் படிக்கும் டேப் i ஒலிபரப்பப்பட்டது. பாடலுக்குப் பிறகு, அனைத்து விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் சார்பாக, இந்திய வீராங்கன கீதா ஜிட்வி விளையாட்டு உறுதி மொழியை வாசித்தார்.