பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 _ *............+* _ i *** ஜவகர்லால் நேரு ஸ்டேடியம் . — 1982ம் ஆண்டு சிறப்புற நடைபெற்ற ஆசிய விக வாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தங்கள். அத்யாவசி ஆக்கப் பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக் முன்னரே தொடங்கப்பட்டு விட்டன. . . . . . . . . . . பம்பாயிலும் ஜெய்ப்பூரிலும் நடத்தப் படுகின்ற படகு போட்டிகளேத் தவிர, மற்ற எல்லா வகைப் போட்டிகளுே டெல்லி மாநகரிலே நடத்தப்படுவதற்காக வேலகள் துரி கதியில் நடைபெற்றன. மொத்தம் 15 விளயாட்டரங்கங்கள் என்று தீர்மானிக்க பட்டது. அதில் முன்னரே இருந்த விளேயாட்டு அரங்க களில் 7 ஸ்டேடிய ங்கள் பல லட்சக்கணக்கான செலவி பழுது பார்க்கப்பட்டு, செப்பனிடப்பட்டு, திருத்தியமைக் பட்டன. புத்தம் புதிதாக 8 ஸ்டேடியங்களும் போட்டிக்காக. கட்டப்பட்டன. அந்த எட்டு அரங்கங்களிலும் மிக நேர்த் யான ஒன்ருக அமைந்து விளங்குவதுதான் ஜவகர்லால் ந்ே ஸ்டேடியமாகும்.