பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

63


இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள் - 83 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த அரங்கத்தை, இரண்டே ஆண்டுகளில் நமது இந்திய ன்ஞ்சினியர்கள் எழிலாகவும் எடுப்பாகவும் கட்டி முடித்திருக் கின்றர்கள். உலக பொறியியல் வல்லுநர்களும் உண்மை யிலேயே வியந்து பாராட்டும் வண்ணம். வெற்றிகரமான தாக உருவாக்கியிருக்கின்ருர்கள். இந்த பரந்த அரங்கத்தைக் கட்டி முடிப்பதற்காக, 100 லட்சம் செங்கற்கள், 21 ஆயிரம் டன்கள் சிமிண்ட், 7ே00 டன்கள் உருக்குக் கம்பிகள், 1000 டன்கள் இரும்பு 4050 கிலோ வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டன என்று ஒரு பெரிய பட்டியலைப் பார்க்கும்போது. நாமும் வியந்துதான் போகிருேம். ஆமாம், இந்த மாபெரும் மாணிக்க அரங்கத்தைக் கட்டி முடிக்க, 17 கோடி ரூபாய் ஆகியிருக்கிறது என்கின்றனர். இருக்காதா என்ன ? - முதல் ஆசியப் போட்டிகளே நடத்துவதற்கு முன் வந்தது மட்டுமல்ல; அதற்கான 'ஆசியப் போட்டிகள்' என்று பெயர் சூட்டியது மட்டுமல்ல; ஆக்க வேலகள் அத்தனைக்கும் ஆகார அடித்தளமாக இருந்து, ஊக்கமும் கொடுத்து, வெற்றி கரமாக முடித்து வைக்கக் காரண கர்த்தாவாகவும், காரியவாதி காகவும் விளங்கிய இந்திய நாட்டின் முதல் பிரதமர். ஆசிய ծքշ Ջ, ஜவகர்லால் நேருவின் பெயரையே இந்த அங்கத் Alகுச் சூட்டி அரங்கத்தின் பெருமையை மேலும் உயர்த்தி விட்டார்கள். ஆசிய விளையாட்டுக் கழகத்தின் அமைப் பாளர்கள் பெருமை பெற்றனர். - * இதில் அமையப் பெற்ற சில சிறப்பான அம்சங்களும் தம்மை பிரமிப்பில் தான் ஆழ்த்தி விடுகின்றன. .." 75,000 urtಐaurartaರ್ಣಿ அமர்ந்திருந்து سra هيغة வண்ணம் அமையப் பெற்ற இரண்டு அடுக்குகள் مفلت جى