பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

71


இந்த ஆசியப் போட்டிகளில், புதிய நிகழ்ச்சியாக அறிமுகப் படுத்தப்பட்டது. ஹெப்டாதலான் என்ற 7 போட்டி நிகழ்ச்சியாகும். 1. 100 மீட்டர்:தடை தாண்டி ஓட்டம் .ே இரும்புக் குண்டு எறிதல் 8. உயரத் தாண்டுதல் 4. 200 மீட்டர் விரைவோட்டம் 5. நீளத் தாண்டுதல் 6. வேலெறிதல் 7. 800 மீட்டர் ஓட்டம் இந்தப் புதிய நிகழ்ச்சியில் முதன் முதலாக வென்ற விராங்கனேயின் வெற்றிப் புள்ளிகளே, முதல் சாதனையாக பொறிக்கப்பட்டிருக்கிறது.