பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

எஸ். நவராஜ் செல்லையா


என்ன நடந்திருக்கிறது : நாம் எங்கே இருக்கினுேம் ான்பதை இப்பட்டியல் சுட்டிக் காட்டுகிறது. பார்த்தபின் பேசாமல் இருப்பது பகுத்தறிவாளர்க்கு அழகாமே ! பாரதத்தின் புகழ் ஓங்க உங்கள் பங்கு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டுகிருேம், எதிர்பாராத தோல்வி முப்பதாயிரம் பார்வையாளர்கள், தப்பாத ஒரே ஆவலோடு துறுதுறுப்புடன், தேஷனல் ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கின்றனர். ஜகுதிபதி, பிரதமர் இந்திராகாந்தி, துணை ஜனதிபதி இதயதுல்லா மற்றும் நாட்டின் முக்கிய பிர முகர்கள் எல்லாம், பரபரப்பான மக்குபைாவத்துடன் வீற்றிருக் கின்றனர். அத்தகைய ஆர்வம் ஊட்டிய போட்டி எது ? உலகக் கோப்பையை வென்று, ஆசியப் போட்டிக்கான வ.ஐ.கோல் தங்கப்பதக்கத்தையும் வென்று,தம்மை மேலாக்கிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கும். மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இந்தியாவுக்கும் அல்லவா போட்டி...! இந்திய மண்ணிலே, ஏகப்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் தடைபெறும் போட்டியின் முடிவை தெரிந்து கொள்ள அத்தனை வேகம் அத்தனே பேருக்கும். இந்தப் போட்டியில், இந்தியா வெற்றி பெற ஏராளமான வாய்ப்பு கிடைத்தாலும், இந்தியா படுபயங்கரமாகத் தோத் றது இதுவரையிலும் இந்தியா இப்படி தோற்றதே இல்லை. 7 கோல் வாங்கி, 1 கோல் போட்டு இந்தியா தோற்றது. 7 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசியப் போட்டி ஆல் வெற்றி பெறுவதற்காக மோதிக் கொண்டிருக்கின்றன