பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

75


1 10 மீட்டர் தடை தாண்டி ஒடும் காட்சி அதில் ஒரே ஒருமுறைதான் இந்தியா வென்றிருக்கிறது. மீதி 8 போட்டிகளில் பாகிஸ்தான் வென்றிருககிறது. இந்தப் போட்டியின் முடிவைப்பற் றி இப்படி விமர்சித்துக் கிண்டல் செய்தவர்களும் உண்டு. அதாவது 7 முறை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக இந்தியாவுக்கு 7 கோல் போட்டு, பாகிஸ்தான் தன் தலைமையை நில நாட்டிக் கொண்டது. ஆல்ை இந்தியாவோ, தான் ஒருமுறை ஜெயித்ததை நின வுபடுத்துவதற்காக, ஒரே ஒரு கோல் போட்டுக் காட்டியது என்பது எப்படி ? உலக அரங்கிலே பிரபல வளைகோல் பந்தாட்ட நாடு களான பாகிஸ்தானும் இந்தியாவும் இதுவரை இந்த ஆசியப் போட்டியையும் சேர்த்து 82 முறை, இறுதிப் போட்டிகளில் சந்தித்து இருக்கின்றன.