பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

87


நாம் அடைந்த வெற்றிகளை இங்கே பார்த்தோம். அடைய வேண்டிய தூரமும், பெற வேண்டிய வெற்றியும், கொள்ள வேண்டிய முயற்சியும், கொடுக்க வேண்டிங் பயிற்சியும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதைத் தானே இந்தப் பட்டியல் நமக்கு பறை சாற்றுகிறது ! - நிலையை உணர்ந்து நிறைவாக்கிக் கொள்வது தானே நிறை குணத்தார்க்கு அழகு ! இந்தியா மொத்தம் 57 பதக்கங்களை வென்றிருக்கிறது என்று நாம் அறந்தோம். அவைகள் எந்தெந்தப் போட்டி களில்; வெல்லப்பட்டன என்ற விவரத்தையும் இனி இங்கே காண்போம். இந்திய வீராங்கன கமல்ஜித் சாத் 400 மீட்டர் ஓட்டததில் வெற்றி பெற்ற காட்சி