பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கினைவில் கிறைந்த நிறைவு விழாl 15 நாட்கள் மிகவும் கம்பீரமாகவும். கோலாகலத்தோடும் நடைபெற்ற ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், டிசம்பர் 4ம் தேதியன்று, அதாவது ம்ே நாளன்று ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் நிறைவு விழாவாக, மிக நேர்த்தி யான முறையில் அரங்கேறி மிளிர்ந்தது. 33 நாடுகளிலிருந்து வந்து பங்கு பெற்ற வீரர்கள். வீராங் கனைகள், குழு மேலாளர்கள் அனைவரும் அணிவகுத்து வரும் நிகழ்ச்சியானது, ஆசிய விளையாட்டுக் கழகத்தின் தலைவன் பலீந்தர் சிங், அரங்கத்திற்குள் வந்த நேரமான மாலை 8.30க்குத் தொடங்கியது. வீர உணர்வோடும், குறுகுறுக்கும் நெஞ்சோடும். நானே எப்படி என்ற பதைபதைப்போடும், அதே நேரத்தில் நிமிர்ந்த நெஞ்சோடு நேர் கொண்ட பார்வையுடன் கம்பீரமாக முதல் நாள் நடைபயின் ற வீரர்களா இவர்கள் ? என் கிற அளவிலே, இந்த இறுதி நாள் அணிவகுப்பில் எல்லோரும் நடந்து வந்தனர். வெற்றி வீரர்கள், வெற்றியை இழந்தவர்கள். வெற்றி வை. அடையும் ஆற்றலிருந்தும் விதிவசத்தால் தோற்றவர்கல்