பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சில சுவையான தகவல்கள் எதிர்நீச்சல் நீச்சல் போட்டியென்ருல் ஜப்பான் நாட்டைத்தான் எல்லோரும் நினைவு கூரவேண்டும் என்ற வகையிலே, ஜப்பானின் ஆதிக்கம் தலை தூக்கியிருந்தது. நீச்சல் போட்டிகளுக்கான மொத்தப் பதக்கங்கள் 102. ஜப்பான் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 45. அதில் 21 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கும். எங்களே விட்டால் வேறு யாரும் போட்டியிடமுடியாது என்று எதிர் சவால் விட்டது சீனு, அது பெற்ற பதக்கங்கள் 80. அதில் 8 தங்கம், 14 வெள்ளி, 8 வெண்கலம் அடங்கும். 21 புதிய சாதனைகள் இதில் ஏற்பட்டிருக்கின்றன. லட்சிய வெற்றி சீருடற் போட்டியில் வென்ற வீராங்கன சீனவைச் சேர்ந்த சென்யோங்யான் வயது 20. அவரது லட்சியம் இந்த