பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

99


அன்ருடம் அவர்கள் .ெ ற்று வந்த வெற்றி, அவர்களை தல விரித்து ஆடச் செய்ய வில்லை. ஆசிய கிராமத்தில் தங்கி யிருந்த அவர்கள், மிகவும் ஒழுங்காகவும், கட்டுப் பாட்டுடனும், அமைதியான முறையிலும் நடந்து கொண்டதற் காக, அனைவராலும் பாராட்டப்பட்டனர். எச். எம் டி கடிகார நிறுவனத்தினர், ஆளுக்கொரு கைக் கெடிகாரம் அன்பளிப்பாக வழங்கி அவர்களே கெளர வித்தது. ஒழுங்கு ஊராளும் என்பது பழமொழி. இங்கே இது உலகத்தையும் அல்லவா ஆண்டு விட்டது ! வெற்றியில், பணிவு விவேகத்தின் முதிர்ச்சி ! உண்மைதான். இதுவரை இல்லாத வெற்றி எந்தக் கூடைப்பந்தாட்டப் போட்டியிலும் 2 0 வெற்றி எண்கள் எடுத்து, எந்தக் குழுவும் வென்றதாக வரலாறு இல்லை. ஆளுல், ஆசியப் போட்டியில் நடைபெற்ற ஆண்களுக் கான கூடைப் பந்தாட்டப் போட்டியில், ஏமன் நாட்டுக் குழுவினை இராக் குழுவினர் 25-881 என்ற வெற்றி எண்கள் கணக்கில் வென்று வாகை சூடினர். மின் அணு சக்தியால் இயங்கிய வெற்றி எண் குறிப்பாக 198க்கு மேல் இல்லை. இராக 200 வெற்றி எண்கள் எடுத்த தும் அதைக் குறிப்பிட்டுக் காட்ட, வழி இல்லாமல் போயிற்று. அதிகாரிகள் அட்டையைக் காட்டி சமாளித்தனர். பார்வை யாளர்கள் இராக்கின் ஆற்றலைக்கண்டு அதிசயித்தனர். வரலாறு அவர்களைப் பாராட்டி பெருமை பெற்றுக் கொண்டது.