________________
80 தமிழக முதல்வர் எம். ஜி. ஆர். மற்ற ஊர்களுக்குத் தடை உத்தரவு பிறப்பித்தார். அதன் விளைவு என்ன? தீனன், பாபு, சுப்பிரமணி என்ற தமிழர்கள் துப்பாக்கிக் யினர் சென்னையில்! குண்டுகளுக்குப் பலியா நூற்றுக்கணக்கணக்கான தமிழர்கள் காயமுற்றனர். தடையை மீற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கும், தி. க. வுக்கும் ஏற்பட்டது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் தடையை மீறி கறுப்புக்கொடி காட்ட முனைந்தது. மற்ற கட்சிகளின் மீது தடையை மீறியதாக வழக்கு. என் மீதும் பொதுச்செயலாளர் பேராசிரியர், பொருளாளர் சாதிக், துணைப் பொதுச் செயலாளர் ப.உ.ச, மற்றும் கழக முன்னணியினர், தலைமைக் கழகச் செயலாளர்கள், வட்டாரக் கொள்கை பரப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், செயல்வீரர்கள், கழகக் கண்மணிகள் மீதெல்லாம் 307-வது செக்ஷன்கொலை செய்ய முயற்சித் ததாக, அதற்குச் சதி செய்ததாக பல்வேறு சட்டப் பிரிவு களில் வழக்குகள்! ஆம் "மினி மிசா” தமிழகத்தில் தொடர் கதையாகிறது. துரோகக் கூட்டம்? — பிற கட்சிகளில் உள்ள ஒருசில நல்லவர்கள் தவிர பொதுவாக திராவிடர் இயக்கத்தை அதிலும் குறிப்பாக தி.மு. கழகத்தை அழித்து ஒழித்து விட்டால்தான் தமிழி னம் தமிழ் மொழி- தமிழ்ப்பண்பாடு-போன்ற உணர்வு களையும்,பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்காகத் தொடர்ந்து நடை பெறும் மௌனப் புரட்சியையும் பூண்டற்றுப்போகச்