பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இதன் பூர்வ குடிகள் ஒன்றரை லட்சம் பேர்கள்; ஜனத்தொகை ஒரு கோடி. இங்கு முக்கியமாக நெல்லும் கரும்பும் பயிர் செய்யப்பெறுகின்றன: கர்ப்பூர மரங்களும் அதிகம்; உலோகச் சுரங்கங்களும் மிகுதியாக உண்டு. இங்கு டைபே தலைநகரில் சியாங் தங்கி யிருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக அமெரிக்காவின் ஆதரவும் கடற்படையும் உள்ளன.

136