பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போக்குவரத்தில் கூடுதலான வருவாய் இருந்திருக் கின்றது. எனவே விவசாயத்திற்கு அடுத்த முக்கிய மான தொழில் வர்த்தகமாக விளங்குகின்றது. 1948-49இல் இந்திய யூனியனின் தேசிய வருமானம் நிகர வருமானம் உழைத்தவர் ஒரு நபரின் இனம் சராசரி தொகை சராசரி தொகை வருமானம் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - — — — கோடி * 1. விவசாயம் ரூ. 4,150 47.6% 9 05,00,000 | ரூ. 500 2. சு ர ங் க த் தொழில்,ஆலைத் தொழில்,கைத் தொழில்கள் ரூ. 1,500| 17:0% 1,87,00,000 | ரூ. 800 3. வர்த் த க ம், போக்குவரத்து ரூ.1,700 09:5% 1,07,00,000 | ரூ. 1,600 4. உத்தியோக ங் கள் ரூ. 1,360 1.59% 1,28,00,000 | ரூ. 1,100 5. மொத்தம் ரூ. 8,710 100:0% H. H. H. முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-52 முதல் 1955-56 வரை நிறைவேற்றப்பட்டது. இத் திட் டத்திற்காக ரூ. 1,378 கோடி செலவிட உத்தேசிக்கப் பட்டது. இவ்வளவு பெருந் தொகையை வரிகளின் மூலம் மட்டுமே அரசாங்கம் பெற முடியாது. அரசாங்க வருவாயில் ரூ. 1,258 கோடி மிச்சம் பிடித்தது போகப் பாக்கித் தொகையை உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் கடனுகப் பெற்றும், அரசாங்க வரவு 267