பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தத் திட்ட த் தி ல் போக்குவரத்துக்கான ரயில்வே முதலிய வசதிகளை அபிவிருத்தி செய்வதே முதல் இடம் பெற்றது. சுரங்கத் தொழில்களுக்கு முதல் திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியிருந் ததை இதில் ரூ. 73 கோடியாகக் கூட்டப்பட்டது. பெரிய தொழில்களுக்கு ரூ. 800 கோடிக்கு மேல் செல. விட உத்தேசிக்கப்பட்டது. மொத்தச் செலவு ரூ. 4,800 கோடியாக முதலில் மதிப்பிட்டிருந்ததில், 4, 600 கோடிதான் செலவாயிற்று. பத்து ஆண்டுகளின் முன்னேற்றம் 1951 முதல் பத்து ஆண்டுகளாக இரண்டு ஐந் தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றியதில் முக்கிய மான பயன்களைப் பார்ப்போம். தேசிய வருமானம் 100-க்கு 42 உயர்ந்துள்ளது. அதே சமயம் ஜனத் தொகையும் 8 கோடி கூடியுள்ளது. தனி நபரின் சராசரி வருவாய் 16% உயர்ந்திருக்கின்றது. ஜனத் தொகைப் பெருக்கத்தில்ைமொத்த வருமானத்தை ஈவு வைத்துப் பார்க்கையில் அது குறைவாகத் தெரியும். . மொத்தத்தில் அ பி விரு த் தி வேலைகளுக்காக 10,110 கோடி முதலீடு செய்யப்பெற்றுள்ளது. உணவுப் பொருள்களின் உற்பத்தி 45% முதல் 46% வரை பெருகியுள்ளது: இயந்திரத் தொழிலும் பத்தி 94% கூடியுள்ளது. பாசனத்திற்குரிய நிலங்கள் 36% அதிகரித்தன. மேலும் பாசன வசதிகள் பெருகியுள்ளன. மின்சார உற்பத்தி 148% உயர்ந்துள்ளது. இந்த அபிவிருத்திகளைப் போலவே பள்ளி மாணவர் தொகை 85 சதவிகிதம் கூடிற்று பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயில்வோர் 23.8% அதி கரித்தனர். 27. I