பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மின்சார உதவி கிடைத்து விட்டது. ஐயாயிரத்தி லிருந்து இருபதாயிரம் வரை ஜனத் தொகையுள்ள நகரங்களில் சுமார் பாதி நகரங்களுக்கு மின்சாரம் அளிக்கப் பெற்றது. பம்பாய்க்கு அருகில் தாரபூர் என்ற இடத்திலும், ட்ரோம்பேயிலும் அணு மின்சக்தி உற்பத்தி செய்யவும் ஏற்பாடு நடந்திருக்கிறது. தாரபூர் நிலையத்திற்கு வேண்டிய இயந்திரங்கள் அமெரிக்காவிலிருந்து வந் துள்ளன. இந்த நிலையத்திற்கு ரூ. 48; கோடி செல வாகும். ராஜஸ்தான் பிரதேசத்தில் கனடா நாட்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி ரூ. 32 கோடிச் செல வில் ஒர் அணு மின் நிலையமும் அமைக்கப் பெறும். நம் நாட்டில் இப்பொழுதே அணுகுண்டுகள் செய்ய முடி யும். ஆனல் அணுச் சக்தியை ஆக்க வேலைகளான தொழில்களுக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. - | நான்காவது திட்டத்தில் சென்னை அருகில் கால் பாக்கத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைக்க ஆராய்ச்சி முடிந்துள்ளது. ■ தொழில்கள் பத்து ஆண்டுகளில் தொழில்களின் வளர்ச்சி 94% கூடியுள்ளது. தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கீழ்க்கண்ட பொருள்களின் உற்பத்தி குறிப்பிடத் ஐக்கது : * பொருள் 1950–51 1960-61(உத்தேசம்) இரும்பு 32 லட்சம் டன் 107 லட்சம் டன் 'ல்க்கரி 323 ,, и 546 , , , மிண்டு 27 17 Hy 85 מות וג ரசாயன உரம் 9,000 டன் 1,10,000 டன் துமினியம் 3,700 ,, 18,500 , , ஸல்ான்ஜின்கள் 5,500 , 40,000 , , d