பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்தெந்தத் தலைப்பின் கீழ் எவ்வளவு எவ்வளவு செலவாகக் கூடும் என்பதன் விவரம் : கோடிக்கணக்கில் விவசாயம், நீர்ப்பாசனம் ரூ. 4,100 மின்விசை, சிறு தொழில்கள் பெரிய தொழில்கள், போக்கு வரத்துச் சாதனங்கள் ரூ. 12,100 கல்வி, விஞ்ஞான ஆராய்ச்சி, சுகாதாரம், வீட்டு வசதி, பிற் பட்ட வகுப்புகள் நலன், சமூக நலன், தொழில் நுட்பப் பயிற்சி, தொழிலாளர் சுபிட் சம், கூட்டுறவு ரூ. 5,075 கிராம மராமத்துகள், புன ரமைப்பு முதலியவை ரூ. 1,325 மொத்தம் ரூ. 22,600 இதில் சர்க்கார் துறைக்கு சுமார் ரூ. 15,500 கோடியும், தனியார் துறைக்குச் சுமார் ரூ. 7, 100 கோடியும் செலவாகும். தமிழ் நாட்டில் மத்திய அரசாங்க உதவி பெறும் திட்டங்களுக்காக ரூ. 750 கோடியும், மத்திய அர சாங்கம் ஊக்குவிக்கும் திட்டங்களுக்காக ரூ. 65 கோடி யும் முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்காம் திட்ட முடிவுக்குள் தமிழகத்தின் கிராமங்கள் அனைத்துக்கும் மின்விசை கிடைக்கும். வேளாண்மைத் துறையில் நமது சாதனை யைப் பொறுத்தே திட்டத்தின் வெற்றி அமையும். நான்காவது திட்ட ஆரம்பத்திலிருந்து, தேசப் பாதுகாப்புக்கு அடுத்தபடியாக விவசாய அபிவிருத்தி யைக் கவனிக்க வேண்டியது அவசியம். மற்ற முன் Jo I 2