பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/323

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


னேற்றமான நாடுகளைவிட நம் நாட்டில் விளைவு மிக வும் குறைவு. நவீனமான நல்ல முறைகளைப் பின் பற்றி, போதிய உரங்கள் வைத்து, கவனமாகப் பயி ரிட்டால் நாம் விளைவுகளை எளிதில் அதிகப்படுத்த முடி யும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். H. H. எளிதில் கூடுத In " ನಿಖಟ 56ಗ್ಲಿ 'ಗ್ಗಿ?" லாக விளைவிக் அளவு-ஏக்கர் . 1ாாங் கக்கூடியது விளைவு- ராத்தல் ராத்தல் நெல் 700-லட்சம் 82 I 3,000 கோதுமை 330 ,. 738 3,000 சோளம் 100 , 800 4,000 இவைகளைப் போலவே பிற தானியங்களிலும் விளை வைக்கூட்ட எல்லாவித முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாடு இனி இந்திய ராஜ்யங்கள் 15-ல் தென்கோடியி அலுள்ள நம் தமிழ்நாட்டில் இரண்டு ஐந்தாண்டுத் திட் டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஒரளவு கவ னிப்போம். தமிழ்நாட்டின் பரப்பளவு 50, 132 சதுர மைல்; ஜனத்தொகை (1961-இல்) 3,36, 50, 917. விவசாய அபிவிருத்தி பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் உற்பத்தியான உணவுப் பொருள்களை விட இப்போது சுமார் 20 லட்சம் டன் அதிகமாக உற். பத்தியாகின்றன. 1951-இல் சுமார், 1,600 கிராமங் கள் மட்டுமே மின்சார வசதி பெற்றிருந்தன. இப் பொழுது 8,500 கிராமங்கள் மின்சார உதவியைப் பெற்றுள்ளன. இவைகளுக்குக் காரணம் நாட்டின் நதிகளின் குறுக்கே அணைகள் கட்டி, நீரைத் தேக்கி, 3 I 3