பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/334

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜவுளி லட்சம் லட்சம் மில் துணி 51,270 கஜம் 58,000 கஜம் கைத்தறி,விசைத்தறி, கதர்த் துணி 23,490 கஜம் 35,000 கஜம் கணிப் பொருள்கள் இரும்பு 107 டன் 300 டன் நிலக்கரி 546 டன் 976 டன் மின்சாரம் 57 கி. வா. 127 கி. வா. ஏற்றுமதி ரூ. 645 கோடி ரூ. 850 கோடி ஒவ்வொரு நபருக்கும் சத்துக் கூடுதலாயுள்ள உணவுப் பொருள் கிடைக்கவும், 17-கஜத்திற்குக் கூடுத லாகத் துணி கிடைக்கவும் வழி செய்ய வேண்டும். பள்ளி செல்லும் மாணவர் தொகை 435 லட்சத்தி லிருந்து 639 லட்சமாகப் பெருக்க வேண்டும். கூடுத லான கப்பல் வசதிகளும், ரயில் வாகன வசதிகளும் பெற வேண்டும். விவசாய அபிவிருத்திக்காகவும், சமுதாய நல அபிவிருத்திக்காகவும் ரூ. 1,068 கோடி செலவழிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. மற்ற உத்தேசச் செலவு கள்: பெரிய, நடுத்தரப் பாசன வசதிகளுக்கு ரூ. 650 கோடி, மின்சார உற்பத்திக்கு 1,012 கோடி, கிராம, சிறு தொழில்களுக்கு ரூ. 264 கோடி, பெருந்தொழில் களுக்கும், உலோகங்களுக்கும் ரூ. 1, 520 கோடி, போக்குவரத்துச் சாதனங்களுக்கு ரூ. 1,486 கோடி, பொது நன்மைக்கான பணிகளுக்கு ரூ. 1,300 கோடி, இதர செலவு ரூ. 200 கோடி. ஆக மொத்தம் ரூ. 7,500 கோடி செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இம் மூன்ருவது திட்டத்தில் விவசாயத்தில் 35 3.24