பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்காலத்திலும் காஷ்மீர் இந்தியாவுடனேயே இருக்கும் என்று இந்தியப் பிரதம மந்திரி திரு. லால் பகாதுர் சாஸ்திரி இறுதியாக அறிவித்துவிட் டார். பாகிஸ்தான் ஆயிரம் ஆ ன் டு க ள், அல்லது உலகமுள்ளவரை, போராடிக் கொண்டிருக் கட்டும்; அது நம்மிடமிருந்து காஷ்மீரை எடுத்துக் கொள்ள முடியாது என்று அவர் 17-10-65 இல் பம்பாயில் பத்து லட்சம் மக்கள் கூடியிருந்த மகாசபை முன்பு கூறியுள்ளார். பாகிஸ்தான் போரில் சீனவும் கலந்து கொள்ளப் போவதாக நமக்கு எச்சரிக்கை அனுப்பிற்று, ஆல்ை எக்காரணத்தாலோ, அது ஒதுங்கி யிருந்துவிட்டது. ஆனல் பாகிஸ்தானின் பக்கபலம் சீனதான். & 54