பக்கம்:இந்தியா எங்கே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

сил 6йт

வேல்

வான்

வான்

வான்

வாணி

வேல்

வாணி :

வேல்

வாணி :

வேல்

நம் தாய்

விடலாமே அதற்கு ஏன் உட்கார் உட்கார் என்கிறீர்கள்? ஆம் அத்தை! வேல்விழியே பரிமாறட்டுமே. உங்களுக்கு ஏன் சிரமம்? (வாணிக்கும் வானமுகனுக்கும் உணவு படைத்துத் தானும் உண்கிறாள்)

பசி தீரச் சாப்பிடுங்கள். நாளையிலிருந்து உணவு சமைக்கும் பணியைக் கூட நீயே ஏற்றுக்கொள் வேல்விழி, பாவம். அத்தைக்கு ஏன் சிரமம்? ஆகட்டும் அப்படியே. அம்மா தெரிந்து கொண்டீர்களா? நீங்கள் செய்த உணவு ருசியா யில்லையென்று சொல்லாமல் சொல்லிக் காட்டும் தந்திரம். அடாடாடா! சாப்பிடக்கூட முடியாமல்

செய்கிறாயே,

(சாப்பிட்டபின் அங்குள்ள கல் மேடையில் வாணி அமருகின்ற7ள்,

வெளிக்குகை முடியுள்ளதா என்று பார்த்து வருகிறேன். - -

ஆகட்டுமப்பா. (வெளியே வந்து எங்கம்மா அவர்?

வந்துவிடுமம்மா. வெளிக்குகையை மூடிவரப் போச்சுதம்மா. *

வெளிவழியை மூடப்போனாரா அல்லது தன் வழியே வெளியே போனாரா. அம்மா நான்போய் அழைத்து வந்துவிடுகிறேன்.

சாப்பிட்டபின் போ அம்மா. பசியில்லேம்மா (சிட்டெனப் பறக்கிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/102&oldid=537664" இலிருந்து மீள்விக்கப்பட்டது