பக்கம்:இந்தியா எங்கே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பொன் :

பொன் :

ᎥᏝᎠᎶᏈ}éb)

பொன் :

பொன் :

பொன் :

நம் தாய்

உம். மலை கிள்ளும்மாயா! அடுத்த கப்பல் ஏற்றுமதியிலிருந்து அடிமைகளின் விலையை இரட்டிப் பாக்கப் போகிறேன். அப்போது நிறைய அமிதலாபம் வரும். அதில் உனக்கு மிதமானதைத் தருகிறேன். இப்பொழுது வேலைக்குப் போகிறாயா?

சரி. அப்படியே ஆகட்டும். நீங்க சொல்றது

எல்லாம் பொய்யேதானென்றும், சொல்ல முடியாது. சரி அப்பவே வந்து வேலையை ஒப்புக் கொள்ளுகிறேன். இப்பொழுது நீங்களே ஒப்புக் கொள்ளுங்கள். சேச்சே அவசரமானால் தருகிறேன். அவசரப் படுகிறாயே. - சரி. என்னிஷ்டப்படிதான் ஆசைதீர எடுத்துக் கொள்வேன். - - - ஆசை திரவா ஆசைக்கு ஒரு அளவைச் சொல்லிவிடு. - ஆசையை அளக்கும் கருவியை இன்னும் கண்டு பிடிக்கவில்லையே. சரி. ஒரு மாதிரி தருகிறேன். உயிரைக் காப்பது உன் கடமை. என்ன?

எஜமான் நீங்க உடலைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உயிரைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்கள் தர்மம் என்ன. தாத்பர்யம் என்ன. உங்களைப் போன்ற மகான்கள் எந்த உலகத்தில் இருந்தாலுமென்ன? பூதவுடல் மறைந்தாலும், பொங்கிய புகழ் மங்காது. சரி அன்பு செலுத்துகிறாய் நீ. அதற்குக் கூலி அவசியம் தேவைதான். வா தருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/108&oldid=537670" இலிருந்து மீள்விக்கப்பட்டது