பக்கம்:இந்தியா எங்கே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

装06 நக் தாங்

மலை நடக்கற உண்மையை உவமை சொன்னால்,

உலகத்துக்கு உள்ளம் குழம்புவது சகசந்தானே.

பொன் : எனக்கு ஆயுக மிகவும் அதிகம் என்று எல்லோரும் சொல்வியிருக்கிறார்கள். சோதிட சாத்திரங்களும் முறையிடுகின்றன. இருக்கும் இருக்கும். இந்த உடும்பு, மலைப் பாம்பு, இதுகளெல்லாம் ஆயுசு நீண்டு வளர்ர மாதிரி. அப்படித்தானே?

Lళ :U

பொன் : ஆமாம் போக:

திருப்புக் காட்சி - கோட்டையை அடுத்த கொத்தளம் தனிமையில் வாழிைன் கத்தியைப் பார்த்து வான் : பாம்பை எதிர்த்த அன்றே கொன்று விட வேண்டும். அறைகுறையாக அடித்துவிட்டால் அது தன் பழியெண்ணத்தை மறக்காமல் சீறிக் கொண்டேயிருக்கும். ஆம் இன்று பொன்மேனி ராயனைப் பினமாக்காமல் திரும்புவதில்லை.

போகிறான் தாடிவேடத்துடன் முன்குகையில் பாடிய பிச்சைக்காரன் பாடவைப் பாடிக வண்ணமே போக ஆங்கு வீரர்கன் எதிர்ப் உடுகின்றனர்)

வீரன் : அடே யார் நீ?

பிச்சை : தோற்றமே சொல்லுமே அய்யா. வீரன்2 : பிச்சை போடறத்துக்குத் தான் ஆளில்லேன்னு

X- தெரியுமே ஏண்டா பிச்சை எடுக்கறெ? வான் : பத்துமுறை கத்தினால் ஒரு முறையாவது மனம்

இரங்கக்கூடும் என்ற நம்பிக்கையால் தான். வீரன் 1 : படிச்ச பிச்சைக்காரன் போலிருக்கிறானே.

வான் : படிக்கவில்லை. உலகத்தைபார்த்த பிச்சைக்காரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/110&oldid=537672" இலிருந்து மீள்விக்கப்பட்டது