பக்கம்:இந்தியா எங்கே.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது போர்க்களம் விதியை வெல்வோம்

காட்சி - 1

காலம் : முன்மாலை

இடம் : அலங்கார மண்டபத்தின் ஆட்டமேடை

(பனித் தீவிலே பிரபுக்களின் களியாட்டம் - பருவப் பெண்களின் நடனம் கூட்டமாகப் பாடிய வண்ணம் அடிமைக் குமரிகள் ஆடுகின்றனர் - சில பிரபுக்களும் பாடலாம்- பாட்டுக்கேற்ற அபிநயம்) -

(இதை நிழற் காட்சியாகக் காண்பித்துப் திரை உயர்த்தலாம்) பாடல்

கூட்டம்

மாந்துவோம் மது மாந்துவோம்

மாம்பழக் கன்னிகள் தர - (மா) நீந்துவோம் இனி நீந்துவோம் -

தோய்ந்த இன்ப ஏரியிலே (шап)

சாய்ந் தெழுந்தும் பாய்ந்தும்

சக்கரம் போல் ஊர்ந்தும்

சூழ்ந்து நடமாடு மிந்த

சுந்தரிகள் சாய்க்கும் மது (மா)

ஏந்துவோம் என்றும் கிண்ணம் ஏந்துவோம் ஏந்திழை கற்கண்டுக் கையில்

)எட்டி ரசமாயினும் நாம் (மா نی

வீழ்ந்த பொழு தெல்லாம்

ஊறி யெழும் போதை - காய்ந்த நெஞ்சத்துள்ளே - ஒடிக்

களைப்பைக் குடிக்கும் மது (மா)

மேகத்திலே பாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/115&oldid=537678" இலிருந்து மீள்விக்கப்பட்டது