பக்கம்:இந்தியா எங்கே.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 117

இன்ப

வான்

மன்

பெண் :

மன்

மன்

மன்

சே. பனித்தீவில் பிறந்த புனிதமான சுதந்திர மனிதனுக்கு ஒரு அடிமை செய்தபாபத்தை மன்னிக்கும் உரிமையை உன் ஆண்டவன் இன்னும் பெறவில்லை. அதிகாரிகளே! جائے| II2[ நாட்களுக்குள் திருத்திட வேண்டும். போ. அப், பெண்? (முதலில் கீழே விழுந்து எழுந்து நடுங்கி நின்ற பெண்ணைப் பார்த்து பெண்ணே! இனிமேல் இப்படி விழுவாயா?

இல்லை. அடிமையே! சரிபோ அவளைப் பற்றிக் கவலை கொள்ளவேண்டியது நாங்கள். (அதிகாரிகள் இழுக்க வானழகன் போகிறான்) தன் இனத்தின் மாமிச மூட்டையை மனிதர்களின்

இரைக்காக இழுத்துச் செல்லும் மாட்டைப் போன்ற ஒரு அடிமைக்கு இந்த உணர்ச்சிவரக்

காரணம்? நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதே இதற்குக் காரணம். (எல்லா பிரபுக்களும் தொந்தி குலுங்கச் கிரிக்கிறார்கன்) - - மாண்புமிக்கப் பிரபுக்களே! கும்பிடத்தக்க கோலாகலமான சிம்மாசனத்தை அலங்கரிக்கும்

இணையீடற்ற மகாப்பிரபு இன்பவாகனர்

என்றும் வாழ நாம் அவரைப் பிரார்த்திப் போமாக பணிவோமாக காலில் விழுவோமாக. கடவுளிடம் அழுவோமாக, - இன்ப நேசர்களே! சூழ்க எங்கும் சுகபோகம். வாழ்க நம் கேள்வியற்ற சுதந்திரம். ஆழ்க உலகெலாம் மதுக்கடலிலே. எப்போதும் இம்மது நம் குடலிலே. பருகுங்கள். பனித்தீவு வாழ்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/119&oldid=537682" இலிருந்து மீள்விக்கப்பட்டது