பக்கம்:இந்தியா எங்கே.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #8 நம் தாய்

(ேஎல்லோரும் கையிலிருந்த மதுக்கோப்பையை தலைவரைப் போன்றே தலைக்குமேல் துரக்கி "வாழ்க பணித்தீவு” என்று வாழ்த்திக் குடிக் கின்றனர்) -

(്r8 1 ു)

காட்சி : 2

இடம் : காடு

காலம் நடுப்பகல்

(அடிமை வாவிடன் வானமுகன் ஒரு வண்டியிலே குதிரை மாதிரியே கட்டப்பட்டிருக்கிறான். முன்

காட்சியில் அடிப்பட்ட அதிகாரியும், மற்றொரு வனும் சாட்டையால் ஒட்டுகின்றனர். பசிக் களைப்பால் மிகவும் தனிந்து, நாணமும் பழி வேகமும் கொதிக்க, மனத்திலே வீரம் குதிக்க, பல்வைக் கடித்தபடியே வண்டியை இழுக்கிறான் வானமுகன். இரு அதிகாரிகள் பாட்டுடன் குதுரகவித்துத் தங்கள் கட்டற்ற வெறிக் கோலத் தின் கோர சொரூபத்தை வெளிப்படையாகக் கொட்டுகின்றனர்)

பாட்டு ~

மனிதரையெல்லாம் மாடுகளாக்கும் மட்டில்லாத ஆதிக்கம் குமரியையெல்லாம் குதிரைகளாக்கும்

குன்றாளங்கள்ஆதிக்கம் கண்டதையெல்லாம் கொண்டுசுகிக்கும்

கட்டில்லாத ஆதிக்கம் தண்டனையெல்லாம் தருவேன் ஆமாம்

தடைசெய்வாரைப் பாதிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/120&oldid=537683" இலிருந்து மீள்விக்கப்பட்டது