பக்கம்:இந்தியா எங்கே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 119

அதி 1

அதி 2 :

அதி 1 :

அதி 2 :

அதி 1

அதி 2 :

அடிமைகள் எங்கள் அதிகாரத்தில்

ஆடும் கட்டைப் பொம்மைகளே கடமையைச் செயவே காசுகொடுத்து

கடையில் வாங்கிய கரடிகளே படபடப்பாக பறந்தே வேலையைப்

பணிவாய்ச்செய்யும் பேடிகளே தடியால்நாங்கள் அடியேதரினும்

தாழ்ந்து வணங்கிடும் பேதைகளே

தோழனே! நம்கையில் அகப்பட்ட மானைக் கொன்று விட்டால், ஒரே விநாடிதான் இன்பம். ஆனால், இதைப் போன்ற சித்ரவதை செய்வதில் நீடித்த இன்பம் நின்றுகொண்டேயிருக்கிறது. இல்லையா? ஆம் நண்பா. இந்த விசித்திரக்கொலை நம்பனித் தீவின் மாபெருங்கலை. இதை நாம் இந்தச் சாட்டையின் நுனியிலே வளர்ப்போம். இக் கலையை எங்கும் பரப்புவோம். எப்படி என் மூளையின் வேலை?

ஆளில்லாத ஊரில் உலகப்பரிசைப் பெறும் அபார அறிவுடைய அன்பனே! என்கை வலிக்கிறது. நீ ஒட்டு இந்த மாட்டை. அந்த அடிமைப் பொம்மையை இங்கு வரச் சொன்னேன். இன்னும் காணவில்லையே. ஏன் ஜோடியாகக் கட்டி,ஒட்டலாமென்றா? இல்லை. இந்த மாட்டு வண்டியிலே அவளோடு ஊர்வலம் வந்தால், நமது கீர்த்தியும், சீர்த்தியும், நாகரீக நேர்த்தியும் பூர்த்தியாகப் புவியெங்கும் பரவும். எப்படி என் மண்டை கண்ட ஆராய்ச்சி யின் முடிவு? - . . . ஆஹா! நேர்த்தியான ராசதந்திரி நீயே, உன் இரும்புத் தலைவன் கனத்தை சம்மட்டியால்கூட அசைக்க முடியாதப்பா. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/121&oldid=537684" இலிருந்து மீள்விக்கப்பட்டது