பக்கம்:இந்தியா எங்கே.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

அதி 1

அதி 2

அதி 1

அதி 2

அதி 1

அதி 2

அதி 1

அதி 2 :

அதி 1

பெண் :

அதி

அதி 2 :

அதி 1

நம் தாய்

தாகம் அதிகமாயிருக்கிறது. திராட்சை ரசம் ஆய்விட்டதா? திரும்பவும் கொண்டுவர அனுப்பினேன். அதோ ஓடிவருகிறது அடிமை. (முன் காட்சியில் களைத்துவிழ்ந்த அதே அடிமைப் பெண் மற்றெருத்தியோடும் தடுங்கி ஏந்திவந்த பலவித கொழுப்புணவையும் மது வகையையும் கையில் நீட்டி அவன்பாதத்தின் அருகிவிருந்த மேடைமீது வைத்து வணங்கு கிறாள். நாட்டிய முறைப்படி/ நண்பா இவள் உடலைப்பார்த்தாயா? பார்த்தேன். இவளிருக்கும்போது நாகப் பாம்பை யும், தோகை மயிலையும்கூட அனாவசியமாகப் படைத்த அந்த வேலையற்ற கடவுளைக் கேலி செய்யலாமா என்று தோன்றுகிறது. நண்பா! நான் இன்ப வேட்டையாடுவதற்காகவே வாங்கிவந்த வனப்பும் கட்டுமிக்க வாலிபவில், இது. எப்படி என் உவமை?

அடா அடா! தம்பி! நீ ஏண்டா ஒரு இன்ப

இதிகாச இலக்கியத்தை இந்த இடத்திலேயே

எழுதித் தள்ளக் கூடாது? அடே! என் வில்லே! இது எந்த பிரபுவால்

வாங்கப்பட்டது.

வனாதிபதி மகாப்பிரபு வீட்டில் வாங்கப்பட்டது. அடா தம்பி! என்னடா பார்க்கிறாய்? தம்பி கொஞ்ச நேரம் விளையாடி வருவோம்டா.

தாகத்தையும் பசியையும் தணித்துக் கொள் வோண்டா. என் வில்லே! ஊட்டு இரையை ஊற்று மதுவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/122&oldid=537685" இலிருந்து மீள்விக்கப்பட்டது