பக்கம்:இந்தியா எங்கே.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.டி. சுந்தரம்

121


 அதி 2 : ஏ கல்லே! நீ என் பசியை ஆற்று. களைப்பை மாற்று. இரு பருவமங்கையரும் இளங் கைகளால் மாமிசங்களை இந்தக் குண்டர்களின் வாயில் புகட்டுகின்றனர். அவ்வளவையும் உண்டு ஏப்பம் விடுகின்றனர். இதையெல்லாம் பகித்திருந்த வாழைகன் பார்க்கிறான். பெருமூச்சுவிட்டு கட்டுகளைவிட்டு மீறி வெளிவர முயற்சி செய்கிறான். அனைத்தும் வீண்)


அதி 1 : அடா. நம் மாட்டுக்குப் புல்போடவில்லையே.

அதி 2 :

அதி 1

அதி 2 :

அதி 1



ஆமாண்டா தம்பி. அடி பெண்ணே இந்த மாட்டுக்குத் தீனி போடு.

கொடு வைக்கோலை

(வைக்கோவைக் கொண்டுபோப் வானமுகன் முன் நின்றவண்ணம் கண் கலங்குகிறாள் பெண். வாட்டும் சுதந்தரக்கனல் அவன் உடவையை தகிக்கிறது. ஏன் தின்னவில்லையென்று சவுக்கால் விசுகிறான்).

தம்பி! இந்தப் புல் காய்ந்துவிட்டதால், மாடு தின்னாது. நானும் இவளும் போய் நந்தவனத்தில் நல்ல பசும்புல்லாகப் பறித்து வரவா? போடா தம்பி போடா.

(உடன்வந்த மற்றொரு அடிமைப் பெண்ணை அழைத்துச் செல்கிறான் இரண்டாவது அதிகாரி முதல் அதிகாரி அடிமைப் பெண்ணுடன் ஆங்கோர் மேடைமீதமர்த்து அளவுக்குமீறி குடித்து, ஏதோ இன்பப் பாட்டை முனகிய வண்ணமே சாப்கிறான் அவள் மடியில் மயங்கிய

அவனை விலக்கிவிட்டு அடிமைப் பெண்

வானமுகனின் வாய்க்கட்டவிழ்த்து தண்னர்

தருகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/123&oldid=1437090" இலிருந்து மீள்விக்கப்பட்டது