பக்கம்:இந்தியா எங்கே.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 125

அதி 1

೧LKನೆಕT :

அதி 1

பெண் :

அதி 1

பெண் :

அதி 1

மன்

(அவன் உணர்ச்சி அதிகமாகி, ஆ! வேல்விழி! என்ற ஒவியோடு வெளிக்குமுறும் சப்தம் அதிகாரி வின் உடலை அசைய வைத்ததைத் திகிலோடு

கவனித்த அடிமைப்பெண் வில்வி அவன் வாயை

முன்போலவே கட்டிவிட்டு வருகிறாள். பொங்கிய

கடன், கரைக்கு அஞ்சி அமைவதேபோல், வாழைகன் அடங்காத துயரத்தை அமையும்

படியான முயற்சி செய்கிறான். இதற்குள் அதிகாரி எழுந்து விடுகிறான்)

வில்லி! என்ன, மாடு புல் தின்றதா? ஆம் பிரபோ - வயிறு நிறையத் தின்றது. எங்கே என் தம்பியும், அந்தத் தும்பியும் போனார்களே. .

போனவர்கள் திரும்பவே மாட்டார்கள் போலி ருக்கிறது.

அப்படியென்றால் அர்த்தம்? அவர்களைத் தான் கேட்கவேண்டும். சரி ரதத்தில் உட்கார் கேட்டுப் பார்ப்போம்.

இழு அடிமை மாடே ஓடு ஒடு.

காட்சி - 8

இடம் : காரியாலயம்

நேரம் : ஒரு காலை

ஆம் அன்புநாட்டின் அடிமை வியாபாரி

வந்திருக்கிறான். சுதந்திர விழாவுக்கு முன்பே நாம் சொன்னபடி அழகான அடிமைகளை

. இம்முறையும் கொண்டு வரவில்லை. அவனை

விசாரிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/127&oldid=537690" இலிருந்து மீள்விக்கப்பட்டது