பக்கம்:இந்தியா எங்கே.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இன்ப :

மன்

பொன் :

இன்ப

பொன் :

பொன் :

இன்ப

பொன் :

இன்ப

பொன் :

Logår

நம் தாய்

வரச்சொல். எங்கே தணிக்கை செய்ய வேண்டிய காகிதங்கள்?

இந்தாருங்கள். இது அடிமைகளை விலைக்கு வாங்கவேண்டிய திரவிய அனுமதி ஒப்பந்தம். கையெழுத்துப் போடுங்கள்.

அன்பு நாட்டிலிருந்து பனித்தீவுக்கு ஏராளமான தங்க நாணயங்களுக்காக, அழகான வாலிபர் களையும் பெண்களையும் அடிமைகளாக விற்கும் கொடுமையாளன். அவன் பனித்தீவுக்கு அடங்கிய கோழை. அவன் அடக்க ஒடுக்கத்தோடும் வாய் மூடி, கைகட்டி மெளனியாகி, நடுக்கத்தோடும் சபைக்கு வருகிறான். கண்டவர் நகைக்கத்தக்க உடற்கோணலோடு, இவன் பெயர் பொன்மேனி,

பணியத்தக்க பிரபு மண்டலமே! பனித் தீவின் இன்பமே! வாழ்க, வாழ்க, மாறா அடிமை. வணக்கம், வணக்கம்.

அடே அடிமை வியாபாரி

அஞ்சத்தக்க பிரபுவே குற்றமொன்றும் அறியேன் நான். இன்ப நிரபராதிபோல் நடிக்கிறாயா?

இல்லை. தங்கள் உத்தரவின்படியே ஆடுகிறேன். அடிமை வியாபாரி! நமது தீவின் சுதந்திர விழாவுக்காக, நல்ல அழகான, பதமான அதி வாலிபமான அடிமைகளை என் இந்நாள் வரை இறக்குமதி செய்யவில்லை? அடுத்த கப்பலிலேயே அனுப்பிவிடுகிறேன். இந்த வார்த்தையைத் தவறமாட்டாயே. தப்பாது கொண்டுவருவேன்.

சத்தியத்தைக் காக்காவிட்டால் உனது நாக்கையே காணிக்கையாகச் செலுத்த வேண்டிவரும் தெரியுமா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/128&oldid=537691" இலிருந்து மீள்விக்கப்பட்டது