பக்கம்:இந்தியா எங்கே.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 127

பொன் :

1 f) GðT

இன்ப

மன்

இன்ப

பொன் :

மன்

பொன் :

இன்ப

மன்

பொன் :

LD☾I

பொன் :

அப்படியே

(தலையை சொறிந்து திற்கிறான்) அடே அடே அநாகரீகம் செய்துவிட்டான், என்ன செய்தான்?

தாழ்த்திய தலையை நிமிர்த்திதோடு பிரபுவின் முன்னிலையில் தலைப்பாகையை எடுத்துவிட்டு

குட்டு.

(அவன் அவிவாறு குட்டியபின்) அடே இனிமேல் இக்குற்றம் செய்யாதே. சரி. போ! ஏன் நிற்கிறாய்?

மகாப்பிரபு அடிமைகளை வாங்கக் கொஞ்சம் பொற்காசுகள் தேவை.

அதற்காகத்தான் தலையைச் சொரிந்தாயா? பிரபு சொரியவில்லை. எம் நாட்டில் பணத் தேவையை வார்த்தையால் சொல்லாமல், அபி நயத்தால் கேட்கும் முறையிது. சரி. எவ்வளவு தேவை? மன்மதசகாயா! இரண்டு லட்சம் தங்க நாணயங் களைக் கொடு. அடிமை வியாபாரி! அற்புதமான அடிமைகளைக் கொண்டுவா. எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? தங்களைப் போலவே விஸ்தரிக்க முடியாத அழகுள்ளவர்கள்களாக இருக்கவேண்டுமானா லும் கொண்டு வருகிறேன். மெத்தவும் மெச்சினோம். மெத்தவும் மெச்சி னோம். அடிமை வியாபாரி உன் மூளை அதிக கனம் வாய்ந்தது. அதிக கனம் வாய்ந்தது.

அதற்கேற்ற பணந்தான் வேண்டும் பிரபோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/129&oldid=537692" இலிருந்து மீள்விக்கப்பட்டது