பக்கம்:இந்தியா எங்கே.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘28

பாட்டு

இன்ப

மன்

மன்

நம் தாய் -

தருகிறேன். முதலில் அடிமைப் பெண்களுக்குரிய இலட்சணத்தைச் சொல்லுகிறேன். கேட்டுக் கொள்.

வாட்டமான நல்ல மேனிதனில்

ஓட்டமாய் திகழும் இளமை - கருஞ் சாட்டைபோல் நெளியும் சடைகள் - அதில்

போட்டியிட்டு மயக்கும் மலர்கள் - இன்னும் சின்னமுயல் போன்ற மென்மை - அதில்

அன்னப்பெடை தோற்கும் பெண்மை - இரு கன்ன மேவியநல் தண்மை - அது

என்னை வாருமின்பம் வேண்டும். தெரியுமா? எப்படி எப்படி? இனியொருமுறை பாடு மன்மத 3-д%гтшигт!

பாட்டு சின்னமுயல்போன்ற மென்மை - அதில்

அன்னப்பெடை தோற்கும் பெண்மை - இரு கன்னமேவிய நல்தண்மை - வந்து

என்னைவாரு மின்பம் வேண்டும். எப்படி. நமது கவிதை அடிமைகளின் அழகை எண்ணும் போதே நாக்கின் அடியிலிருந்து கவிதை நகர்ந்து வருகிறது. என்ன அடிமை வியாபாரி மறக்கமாட்டாயே?

ஆகா! இந்த இலக்கணப்படியே கப்பலேற்றி அனுப்புகிறேன்.

வாடாக் கனிபோன்றதேகம் - பார்க்க

சூடாகத் தோன்றுமொருயோகம் - வந்து

ஓடோடியும் உம்மைநாடும் - குயில்

பாடாத பதத்தையும்பாடும் - நீர்

தேடாத பேரின்பம் கூடும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/130&oldid=537693" இலிருந்து மீள்விக்கப்பட்டது