பக்கம்:இந்தியா எங்கே.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு

மன்

நம் தாய்

ஆம். மாளிகையைவிட என்மகன் மலர்ச் சோல்ை யையே அதிகமாக விரும்புகிறான். அருகில் ஒரு உயிர்த்தோகையில்லாத காரணந் தான் அது. அதோ அவன் பாட்டின்பத்தைக் கேட்டாயா?

(ஒரு கதவைத்திறக்க மலர்வனத்தின் நிலவொளி யிலே மேடை மீதுவந்து பாடுகிறான் ஞான

தேவன்./

வானமெழும் இன்பஜோதி- தனில்

ஞானதரும் அன்புவீதி- இதைக் காணும்விழிகள் சொல்லும் செய்தி - நெஞ்சில்

தோனச்செய்யும் மெளனசாந்தி மானிடம் என்பதொருஜாதி-எங்கும்

மாண்புடன் வாழுவதேநீதி- பொங்கி வீணச் செயல்புரியவீழும்-மங்கி

சோகப்புயல் மூளச்சாகும்-வா

(கதவின் திரை மூடப்படுகிறது/

இன்று முதல் வருங்காலத்து சந்ததிகளாகிய இவர்களையும். நம் வழியில் சேரும்படிச் செய்வதே நம் வேலை.

ஆம்.

(ક્ત F 5 જીબ્ર)િ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/136&oldid=537700" இலிருந்து மீள்விக்கப்பட்டது