பக்கம்:இந்தியா எங்கே.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி சுந்தரம் 135

காட்சி - 6

இடம் : சோலை காலம் : இரவு

(திருப்புக்காசி

(வெண்ணிவவின் செளந்தர் போதை தாற்புறமும் கெளவிப்படர்ந்த மலர் வனம் அதில் ஒரு மேடைமீது ஞானதேவன் உட்கார்ந்து பாடுகிறான். இந்த இளைஞன் பணித்தீவிலே பிறந்த ஒரு சுடர் விளக்கு. மற்றவர் குணத்திலிருந்து முற்றி லும் மாறுபட்டே விலகி நிற்கிறான். அவன் சிந்தை, வானமெல்லாம் கவிந்து பகிரண்டமெல்லாம் பரவி, பிரிக்க முடியாத ஒரு அகண்ட சக்தி வெள்ளத்திலேயே தவழ்ந்து நீந்திக் கொண்டிருக்கிறது. அமைதியும் அனுதாப உணர்ச்சியும் அவன் உடவெங்கும் உயிர்த்தாடும் உணர்விலே வயப்பட்டுப் பின்னிக் கிடந்தன. அவனது ஒழுக்கத்தின் உள்ளத்திவிருத்து கனக்கிட்டதால் ர7ட்சப் பிரபுவான இன்ப வாகனனது சத்ததியா என்ற சந்தேகம் இயல்பாகவே எழும். ஆனால் ஆய மின்றி இப்பையன் இன்ப வாகனனது ஆசீவதிமுன்தான். அவன் தாப், அன்பு நாட்டிலிருந்து வத்த அடிமைப் பெண்களில் ஒருத்தி அடிமைத் தாய்க்கும், இன்ப வாகனனுக்கும் ஜெனித்த ஒரு உயிர் இவன் பிறந்த பொழுதே இன்பவாகனனின் தர்ம பத்தினியாகவும், பட்டராணியாகவுமிருந்த மனைவிக்கு, ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. அப் பெண் குழந்தையைப் பெற்றவுடனே அவன் மனைவி அவஸ்தைப7ல் ஆவி துறந்தாள். அதே நாளில் அரண் மனைக்கடுத்த இடத்தில் இன்ப வாகனனின் ஆசைக்குட்பட்ட அந்த அடிமைப் பெண்ணும் ஒரு ஆண்மகவை ஈன்றாள். - இன்பவாகனன் தன்புகழை உலகுள்ள நாள் மட்டும் பரப்ப தன் ராணியின் வயிற்றிவிருந்து ஜெனிக்கும் சிசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/137&oldid=537701" இலிருந்து மீள்விக்கப்பட்டது