பக்கம்:இந்தியா எங்கே.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

ஞான

பெண் :

ஞான

பெண் :

ஞான

பெண் :

ஞான

பெண் :

ஞான

பெண் :

ஞான

பெண் :

பெண்

ஞான

பெண் :

மாட்டேன் என்கிறாய்?

நம் தாய்

தண்டனைக்குப் பயந்து எவ்வளவு நேரம்

ஆடுவது?

சுய நினைப்பிருக்கும் வரை. சுருண்டு தரையில் விழும்வரை.

இதற்குப் பெயர் மரண தாண்டவமல்லவா? மகாப் பிரபுக்கள் விரும்பிக் கேட்பது இதுதான்.

பகுத்தறிவற்றவன் ரசிக்கும் பாவச் செய்கை, ஆனால் பிரபுக்களுக்கு இதை ரசிக்காவிட்டால் பொழுதே போவதில்லை. கொழுத்தவர்கள் பொழுது போவதற்காக ஏழை களின் உயிர் போக வேண்டுமா?

அதுதான் இக்காலத்தின் நீதி. நீங்களும் சம்மதித்து ஆடுவதுதான் ஆச்சரியம்? சம்மதிக்கமாட்டோமென்று சொல்லும் சக்தி எங்களுக்கில்லை. நாங்கள் இன்பக்கருவிகள். அவர்கள் அனுபவிக்கும் இன்பப்புயல் உங்களைத் துன்பக்கடலிலல்லவா தள்ளுகிறது. ஆம் துன்பச்சேற்றிலே புதைபட்டு அழியவே ஆண்டவன் பிறப்பித்தானாம் எங்களை. அதற்குப் பெயர்தான் விதியாம்.

அல்ல. பணச் செருக்கும் பதவித் திமிரும் உற்பத்தி செய்த சதி.

வேறு கதியற்ற எமக்கு இதுவே சுவர்க்கம்.

பெண்ணே! நீ போகலாம்.

வணக்கம் பிரபு (போக - மன்மத சகாயன் பிரவேசிக்கிறான்)

ஞானதேவா! நீயேன் அரண்மனையிலேயே தங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/140&oldid=537704" இலிருந்து மீள்விக்கப்பட்டது