பக்கம்:இந்தியா எங்கே.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 145

வில்லி

இன்ப

வில்லி

இன்ப

வில்லி

o

66, t_M : :

வில்லி

மகாப்ரபுவின் மகளா மட்டமான அடிமையை மனப்பது? - - ஆம் சமதர்மத்தின் உபதேசம் அதுதான். அதர்ம உலகில் இது ஒரு அசட்டுத்தனம். அதை என் எதிரில் சொல்ல எவருக்கும் துணி வில்லை, • , -

தந்தையை மறந்தே விட்டீர்கள். அவர் பெண்ணாயிருந்தால் இவ்விஷயத்தில் அவர் யோசனையை வரவேற்பேன். ஆனால் அவர் ஒரு இரக்கமற்ற கல் இதயம் அன்பறியாத பிறவி. - பிடிவாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டார். அதையும் வெல்லும் ஆயுதம் என ப்ரேமை. தங்கள் மாற்றம், உங்கள் பிரபு வம்சத்துப் புகழையே நாசமாக்கிவிடுமே. வில்லி! கொடுரங்களை எல்லாம் சிதைக்கும் கோடாரியின் காம்புகூட அதே இனத்தைச் சேர்ந்ததுதான். மனிதகுலம் வாழ, தன்னினத் தையே நாசப்படுத்துவதற்கு அது வருத்தப் படுவதில்லை. ஆனால், தங்கள் ஆசை மிகவும் குறைந்தது. ஆற்றலும் மிகச்சிறிது. அம்மா மூங்கிலிருந்து உற்பத்தியாகும் ஒரு சிறு நெருப்பின் பொறி, பெரும் மலைக்காட்டையே கரியாக்கும் வினோதத்தைக் கண்ட பின்னுமா என்மீது இந்த அவநம்பிக்கை? தாங்கள் சேற்றிலே பிறந்த செந்தாமரையம்மா. ஆனால் அந்த வானழகரின் முடியிலிருக்க விரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/147&oldid=537712" இலிருந்து மீள்விக்கப்பட்டது