பக்கம்:இந்தியா எங்கே.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 147

வில்லி

இன்ப

வில்லி

இன்ப

வில்லி

வில்லி

இன்ப

மன்

இன்ப

மன்

சரி. என் மனப்பூர்வமாக உங்கள் வெற்றிக்காக உழைக்கத் தயார்.

போதும் போதும். இதுவே பெரிய ஆறுதல். அவர் தவறாமல், வேளாவேளைக்கு உணவு கொள்ளுகிறாரா?

இனிமேல் தான் கொண்டு போகவேண்டும்.

வில்லி! இனிமேல் இத்தவறு செய்யாதே. முதலில் அவரைக் கவனிக்க வேண்டும். பிறகுதான் மற்ற வேலை. சரி இப்பொழுதே கொண்டு போகிறாயா?

இன்னொரு குறுக்குவழி கண்டுபிடித்தேன்.

என்ன?

அவரைத் தங்கள் தோட்டவேலை செய்யும்படி ஏற்பாடு செய்துவிடுங்கள். யாருக்கும் விவரம் தெரியக்கூடாது. பிறகு.

ஆகா அப்படியே செய்யலாம். ஆகா! அருகி லேயே எப்போதும் பார்த்து ஆனந்திப்பேன். (மன்மதசகாயன் வந்து விடல்)

யாரது அடிமைப்பெண்ணா? அப்புறம் செல். (செல்ல குமாரி! இன்பக்கொடி! இனி இந்த து.ாக்கமற்ற துயரநோய் உன்னை வருத்தாதம்மா.

அப்பா! எனக்கு நன்றாகத் துக்கம் வருகிறதே. இப்போதுகூட உறங்கவே எண்ணியுள்ளேன். ஏன் ஏதாவது சொல்ல வேண்டுமா?

இன்பக்கொடி நீதான் பனித்திவின் மகாராணி என்ற ஊர்ஜிதமான செய்தியைக் கேட்டால், துரக்கம் மேலும் இன்பமாக வரும் என்று எண்ணி அச்செய்தியைக் கூறிப் போகவே வந்தேன், இன்பக்கொடி! என் தவப் புதல்வி யாகிய நீ, இளவரசன் ஞானதேவனின் பக்கலில் மகா ராணியாக மகுடம் சூடுவதைக் காண்பதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/149&oldid=537714" இலிருந்து மீள்விக்கப்பட்டது