பக்கம்:இந்தியா எங்கே.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

நம் தாய்

என்றும் வற்றாத, ஊற்றின் கீதம்போல்

விண்ணில் அலைகள் போல் விரைவில் உரிமைதனை

திண்ணம் நாம்பெறுவோம், துணிவாய் என்பின்னே

வான்

வான்

கண்மணிபோல் வீரர்கள், காலடிவைப்பீரேல்:

இனி இந்தத் கொத்தடிமைத் தொல்லை இல்லை. அசட்டுத் தனத்தை விரட்டிவிட்டு நாம் சுதந்திர சூரியனைத் தரிசிக்கப் போகிறோம் என்ற தன்னம்பிக்கை வேண்டும். நம் உரிமை அயலான் தானமாகத் தந்து பெறுவதல்ல. நாமேதான் பெற வேண்டும். என் ஆணைகளை அவ்வப்போது நிறைவேற்றுங்கள். என்ன எல்லா அடிமைகளும்: ஆகட்டும். தாங்கள் சொன்னதை சமயத்துக்கேற்ற

படி செய்து, இலட்சியத்துக்குத் துணை நிற்போம்.

நண்பர்களே! ஆகட்டும். அவ்வாறே செய்வோம்.

சரி நீங்கள் அனைவரும். சிறிது நேரமாவது

உறங்குங்கள்.

ஒரு அடிமை: இனி எங்களுக்குத் துக்கமேது? உங்கள்

வான்

வில்லி

வான்

வில்வி

தொண்டே எங்கள் தவம்.

என் தொண்டல்ல. அவரவர்களின் விடுதலைக் காக, அவரவர்கள் செய்தே தீரவேண்டிய சுயமுயற்சி. சுதந்திர வேள்வி. உறங்குங்கள். நாளை செய்ய வேண்டிய பணிகள் மலைபோல் இருக் கின்றன. உ.ம். - (எல்லோரும் படுக்க சற்று விலகி தனிமையை நோக்கி வருகிறான். அங்கு வில்லி தோன்று கிறான்) -

அண்ணா! என்னுடன் சற்று அப்புறம் வரு கிறீர்களா?

சகோதரி ஏன் என்னை அழைக்கிறாய்? ஏதாவது புலன் தெரிந்ததா? புதுச் செய்தி ஏதேனும்

ஆம் ஏராளமாக உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/152&oldid=537717" இலிருந்து மீள்விக்கப்பட்டது