பக்கம்:இந்தியா எங்கே.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 153

வான்

வான்

ஞான

வான்

ஞான

பீடித்தே தீரும். ஆவேசம், ஆம். அது ஒரு தொத்து வியாதி. அதன் சேட்டைக்கு நான் பொறுப்பாளியல்ல. இதோ பார் என் நாட்ட வரின் மிருக நிலையை. -

(மீண்டும் வந்து வில்லி! அவரை மேலும் சிரமப் படுத்தாதே. வா. பிறகு ஒரு சமயம் வரலாம். அய்யா மன்னித்து விடுங்கள். நாங்கள் வருகிறோம். - என்ன வருகிறீர்களா! எதற்கு? வெந்து போன என் மனப்புண்ணை, உங்கள் ஆடம்பர விருந்துக்காக கொத்தியெடுத்துச் செல்லவா? அப்பா. போதும். அம்மா! நான் சாகுமுன் வீட்டிற்கு அழைத்துப்போ. (அழுத வண்ணமே போகிறாள்.) (தனிமையில் பேசுகிறான். சற்றுபோசித்து

உலக நன்மைக்காக இடி மின்னலோடு வரும் மேகத்தைத் தனக்குத்தான் வந்தது என்று எண்ணி நடனமாடும் மயிலைப்போலல்லவா இருக்கிறது இப்பெண்ணின் நடத்தை? (ஒருபுறமிருந்து இளவரசன் ஞானதேவன் வந்து ஆமாம்! ஆனால் அந்த மயிலின்மீது மேகம் கொடிய இடியைத் தள்ளும் கொலைச் செயலைச் செய்வதில்லை அல்லவா? பாவம். அதிலும் ஒரு இளங்கொடியின்மீது உமது சொல்லிடிகளை மடமடவென்று கொட்டிய வேகத்தில் நானே அதிர்ச்சியடைந்து விட்டேனய்யா!

  • t LJfrff? ஆ

கோபிக்க வேண்டாம். நான் பெண்ணல்ல. நானும் தங்களைப் போலத்தான் உலகத்தைக் கெளவியுள்ள துன்பச் சாத்தானுக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/155&oldid=537720" இலிருந்து மீள்விக்கப்பட்டது