பக்கம்:இந்தியா எங்கே.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i56

வான்

ஞான :

வான்

ஞான

பொன் :

ஞான

வான்

ஞான

நம் தாய்

விேறு இடம்

தங்கள் மனமாற்றத்தின் உண்மையான காரணத்தை ஒளிக்காமல் கூறினால், என்னுள் பிறந்துள்ள நம்பிக்கை வளருமென்று நினைக்கிறேன். ஒளித்துப் பேசும் நரித் தந்திரத்தை நான் கற்க முயன்றாலும் வராது. உலகத்தின் உத்வேகமான முன்னேற்ற சக்தியைப் பகுத்தறிவோடு ஆராயும் சக்தியை நான் படைத்துள்ளதே மனமாற்றத்தின் காரணம்.

அப்படியானால் சகல உரிமையுமுள்ள நீங்கள் இவ்வளவு காலமாக வீணே கழித்தது ஏன்?

தாங்கள் நினைப்பதுபோல் நாட்டின் தலை விதியைத் திருத்தி எழுதும் உரிமை எனக்கில்லை. சொல்லப் போனால் நானும் ஒரு பொன் விலங்கால் கட்டுண்ட அரண்மனைக் கைதி தான். அபிப்பிராய சுதந்திரம்கூட அற்ற அபலை யரசனின் இரத்த ஒட்ட சம்பந்தமுள்ள அடிமை நான். சகலமும் பிரபுக்களின் கையில் தான் பிடி பட்டிருக்கின்றன.

அதிகாரத்தின் சீவநாடியை இறுகப் பிடித்துள்ள அவர்களை வீழ்த்த இதுவரையில் தாங்கள்

செய்த சேவை ஏதேனும் உண்டா?

செயலில் காட்ட முடியாத நெருக்கடியில் தவிப்பதால் உள்ளத்தில் பிரபுத்துவ வீழ்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வைத்திருப்பதே இதுவரை

நான் செய்துள்ள சேவை.

அத் திட்டங்களைச் செயலாக்க என்

ஒத்துழைப்பை விரும்புவீர்களா?

நான் திட்டமிட்டுள்ள போர் முனைக்குகந்த பிரதம சேனாதிபதி தாங்களே என்பதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/158&oldid=537724" இலிருந்து மீள்விக்கப்பட்டது