பக்கம்:இந்தியா எங்கே.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 16.1

வேல்

குகை

எல்லாமிழந்தாகி விட்டது. இனி இந்த உடல் எதற்காக இருக்க வேண்டும்? இந்த உயிர் வாழ வேண்டிய அவசியம்? அவர் மறைந்த அன்றே மாறி விட்டது. நடைப்பிணமாக நான் ஏன் வாழுகிறேன்? அவரைக்காண முடியுமா? அவர் இறந்திருக்க முடியாது. அந்தக் கொடிய துக்கம் நேர்ந்திருந்தால் நானும் இறந்திருப்பேன். சே அவருக்கா மரணம்? ஒருக்காலுமில்லை. பின் நான் ஏன் வாழுகிறேன்? பதில் சொல்ல யார் இருக்கிறார்கள்? அம்மாவும் எங்கோ வெளியே போயிருக்கிறார்கள். ஏ. குன்றுகளே! அன் றெல்லாம் என்னோடு எதிரொலி செய்வீர்களே! இன்று எனக்கேற்ற பதிலைக் கூறமாட்டீர்களா?

(முன்பொரு நாள் வானதுமகன் திகழ்த்திய விர மொழிகள், அவள் மனத்துணிவையும், பழியை 4/ம் வளர்க்கும்படிக் கேட்கின்றன) (அவைகளைக்கேட்டு அசையாத கல் நெஞ்சத் தோடு) ஆம் சாவது நிச்சயம். வீணாகச் சாவது கோழைத்தனம். அந்த அரக்கக் கூட்டத்தை என்னால் முடிந்தவரை நாசமாக்கிய பின்னே ஆவியைப் போக்கிக் கோள்வேன். அன்னையார் இந்த முடிவைச் சம்மதிக்க மாட்டார்கள். இருக்கட்டும். அவர்களே ஆச்சரியப்படும்படி என் எண்ணத்தைச் செய்து திரும்புகிறேன். மலையைப் பிளக்கிறார்களா மடையர்கள். அவர்கள் மனத்தைப் பிளந்து விடுகிறேன். (கட்ட7ரிகளை எடுத்துக்கொண்டு ஆம். மாறு வேடத்தோடே போக வேண்டும்.

(முதற் காட்சியில் அணிந்த உடை உடுத்தி வெளிச்செல்ல காட்சி திரும்புகிறது. அதே

للفناس/gي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/163&oldid=537729" இலிருந்து மீள்விக்கப்பட்டது