பக்கம்:இந்தியா எங்கே.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

வாணி :

ᏞᏝᏋö) ©Ꭰ

இன்ப

வான்

இன்ப

வான்

வான்

இன்ப

நம் தாய்

அப்படியா. இதோ போகிறேன் அவளைக் கொன்ற பின், நானும் இறப்பேன்.

நல்ல வேலை செய்தே போ.

இடம் : சோலை - பனித்தீவு

(வானழகனும் - இன்பக் கொடியும்) இன்னுமா என்மீது சந்தேகம்? அம்மா! தாங்கள் என்னை அடிக்கடியும் சந்திப்பது ஆபத்தின் அறிகுறியாகும் என்பதே என் அபிப்பிராயம். எத்தகைய ஆபத்து வந்தாலும் நிவர்த்திக்கும் சக்தி படைத்த துணைவியிருக்கையில் அச்சமேன்? தாங்கள் தப்பவேண்டுமா?

அதற்கான முயற்சிகளைச் செய்து பார்த்து விட்டேன். அது பயனற்றதென்றறிந்த பின்னரே இங்கிருந்தே லட்சியத்தை அடையும் முடிவுக்கு வந்தேன். மேலும் எதிர்பாராமல் கிடைத்த உங்கள் நட்பு என் உற்சாகத்தைத் துண்டுகிறது. ஆனால், ஒரே ஒரு உதவியைத்தான் எதிர் பார்க்கிறேன். அதென்ன? உடனே சொல்லுங்கள் உடனே செய்து முடிப்பேன்.

அதுவா சொற்களால் விவரிக்க முடியாத ஒன்று.

அதுவும் நீங்கள் புரிந்து கொள்ளவே முடியாத

செய்தி. அப்படியே நான் சொல்வதைப் புரிந்து கொண்டால், தங்களால் ஏற்ற பரிகாரத்தைச் செய்யவே முடியாது.

- முயற்சியாவது செய்வேனல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/166&oldid=537732" இலிருந்து மீள்விக்கப்பட்டது